Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | திருவாதவூர் | திருவாதவூர் |
Location | திருமறைநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருமறைநாத சுவாமி திருக்கோயில் அதிட்டானம் திருச்சுற்று மாளிகை அதிட்டானம் கிழக்குச் சுவர் உட்புறம் | |
Summary | திருமறை நாயனார்க்கு நாற்பத்தெண்ணாயிரஈல்லூர் போன்ற சில ஊர்களிலிருந்து நிலங்களை விலைக்குக் கொண்டு இறையிலியாகக் கொடை அளித்ததைக் கல்வெட்டு கூறுகிறது. நாற்பத்தெண்ணாயிரஈல்லூர், வாகைக்குடி, முதலிய ஊர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகினறன. |