Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | தருக்காக்குடி | தருக்காக்குடி |
Location | சிவன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | சடையவர்மன் பராக்கிரமன் | |
Regnal Year | 5 | |
Historical Year | 1400 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சிவன் கோயில் கருவறை மேற்குப் புற அதிட்டானம் | |
Summary | சுரநாட்டுத் திருக்காய்க்குடி திருக்கோடீசுரமுடைய நாயனார்க்குத் திருநாமத்துக் காணியாக அளிக்கப்பட்ட நிலம், அதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. |