Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | சொக்கலிங்கபுரம் | சொக்கலிங்கபுரம் |
Location | அழகிய சோழீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | சுந்தரபாண்டியன் | |
Regnal Year | 13 | |
Historical Year | 1400 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அழகிய சோழீஸ்வரர் கோயில் | |
Summary | புலியூரில் பிள்ளை பல்லவராயர் பேரால் கைலாசமாகக் கட்டப்பட்டுள்ள பல்லவனீஸ்வரம் கோயிலுக்கு வேண்டும் வழிபாட்டுச் செலவுகளுக்காக புலியூர் ஊரினர் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வரிவருவாயை ஒதுக்கிக் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. |