Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மதுரை வடக்கு | மதுரைகிழக்கு |
Village | திருமோகூர் | திருமோகூர் |
Location | காளமேகப் பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | சடையவர்மன் சுந்தரபாண்டியன் | |
Regnal Year | 7 | |
Historical Year | 1259 |
Inscription Details | ||
---|---|---|
Locus | காளமேகப்பெருமாள் திருக்கோயில் அதிட்டானம் தெற்கு வெளிப்புறத் திருமதில் உட்பக்கம் | |
Summary | காளமேகப்பெருமாள் கோயிலில் காளமேகமான காங்கேயர் என்பவர் திருவாழி ஆழ்வாரை (சக்கரத்தாழ்வார்) எழுத்தருளுவித்து நிலக்கொடை அளித்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. இந்நிலத்தின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் கூறப்படும் சக்கரத்தாழ்வார் சந்நிதி குறிப்பிடத்தக்க ஒன்றாகும், தற்போதும் இக்கோயிலில் இவ்வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. |