Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Taluk | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Village | செம்பியன் மாதேவி | செம்பியன் மாதேவி |
Location | கைலாய நாதர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | பரகேசரிவர்மன் | |
Regnal Year | No | |
Historical Year | 1100 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கைலாசநாதர் கோயிலின் கருவறை தெற்குச் சுவர் | |
Summary | பங்கள நாடுடையார் மகளான? உத்தமசோழரின் தேவியார் ஒருவர், செம்பியன் மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்ட கைலாசமுடையார் கோயில் இறைவனுக்கு, அவர் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில் திருவழுதுக்காக, 158 கழஞ்சுப் பொன்னினைச் சதுர்வேதி பட்டர்களிடம் அளித்து அதன் பலிசையிலிருந்து செலவு செய்யச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது. |