Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் திருவாரூர்
Taluk நன்னிலம் கூத்தாநல்லூர்
Village கண்கொடுத்தவனிதம் கண்கொடுத்தவனிதம்
Location நயனவரதேஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty பாண்டியர்
King மாறவர்மன் I
Regnal Year 36
Historical Year 1298
Book Details
Header Details Link
Serial No 2/1977 Link
Book Name நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 Link
Author
    பத்மாவதி, ஆ
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 2
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus நயனவரதேஸ்வரர் கோயில் வடபுறத்திலுள்ள பட்டிகையில் உள்ளது
Summary அலத்தாங்குடியில் உள்ள புகமாபரணீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள் ( கோயில் நிர்வாகத்தினர்) இக்கோயில் நாச்சியார் தேவத்தம்பிராட்டியார்க்கு, பலரிடம் நிலம் வாங்கி அளித்ததாகக் கூறப்படுகிறது. யார் யாரிடம் எவ்வளவு நிலம் வாங்கப்பட்டது எனக் கூறுகிற போது, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 46-வது ஆட்சியாண்டிலும், சுந்தரபாண்டியனின் 39-ஆவது ஆட்யொண்டிலும், அவனது 8-ஆவது ஆட்டி நாளிலும், விக்கரமபாண்டியனின் 2-ஆம் ஆட்சியாண்டிலும், வீரபாண்டியனின் 80-ஆம் ஆட்சியாண்டிலும் யார் யாரிடம் நிலம் வாங்குப்பட்டது என்றும் கூறப்பட்டிருப்பது மிகவும் -சுவையான செய்தியாகும்
Keywords