Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | காஞ்சிபுரம் | செங்கல்பட்டு |
Taluk | மதுராந்தகம் | மதுராந்தகம் |
Village | அரசர் கோயில் | அரசர் கோயில் |
Location | ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | சடையவர்மன் சுந்தரபாண்டியன் II | |
Regnal Year | 15 | |
Historical Year | 1291 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கருவறை மேற்குப் புறப் பட்டிகை வடக்கு முப்படைக் குமுதம் | |
Summary | மாத்தூர் சபை நிர்வாகத்தில் உறுப்பினராக இருந்த காஞ்சி சொக்கத் தேவரான மூத்தவர்மன் பட்டன் என்பவன், இம்மன்னனின் 14-ஆம் ஆட்சியாண்டு வரை அவனுக்குரிய நிலத்தினை உழுது அனுபவித்து வந்த வேளையிலே அதற்குரிய வரிகளை செலுத்தாமல் ஊரைவிட்டு சென்று விட்டான். இந்நிலத்தினை அன்றாடு நற்காசு வாசிபடர் வராகன் 27 பணம் கொண்டு ஸ்ரீசேனாபதி பெருவிலையாக பொது ஏலத்தில் வாங்கி திருவாசுரர் நாயனர் கோயிலில் உள்ள ஸ்ரீசேனாபதி ஆழ்வார்க்கு கொடையளிக்கப்பட்டுள்ளது. |