Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கடலூர் | கடலூர் |
Taluk | காட்டுமன்னார் கோயில் | காட்டுமன்னார் கோவில் |
Village | காட்டுமன்னார் கோயில் | காட்டுமன்னார் கோயில் |
Location | வீரநாராயணசுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பல்லவர் | |
King | கோப்பெருஞ்சிங்கன் II | |
Regnal Year | 13 | |
Historical Year | 1255 |
Book Details
Header | Details | Link |
---|---|---|
Serial No | 1/2013 | Link |
Book Name | தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 | Link |
Author |
|
|
Pre Published | ||
ARIE | 530/1920 | Link |
Pre Published | SII_XII_179 | Link |
Others Details | ||
Village No | 1 | |
Inscription Line | - | |
Coordinates | - |
Inscription Details | ||
---|---|---|
Locus | வீரநாராயணசுவாமி கோயில் கருவறை தெற்குச் சுவர் | |
Summary | வடகரை விருதராசபயங்கர வளநாட்டுக் தனியூர் ஸ்ரீவீரநாராயணச் சருப்பேதி மங்கலத்து ஸ்ரீவீரசிகாமுகச் சேரியைச் சேர்ந்த கிராஞ்சி சிரிளங்கோ பட்டன் விக்கிரமசோழ பிரமாதராயன் என்பவன் மதுராந்தக வடவாற்றுக்கு மேல்கரைப்பட்ட வீரநாராயண நல்லூரில் இவனுக்குரியதாய் இருந்த 60 மா நிலத்தினை ஸ்ரீமத் துவாராபதி எம்பெருமான் கோயிலுக்கு விற்றுக் கொடுத்துள்ளான். |