Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | நாகப்பட்டினம் |
Taluk | திருத்துறைப்பூண்டி | வேதாரண்யம் |
Village | கோடியக்காடு | கோடியக்காடு |
Location | அமிர்தகடேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் III | |
Regnal Year | 32 | |
Historical Year | 1276 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அமிர்தகடேசுவரர் கோயிலின் வடக்குச் சுவரில் உள்ளது | |
Summary | ஆதிசண்டேஸ்வர தேவகனமிகளும். முப்பது வட்டத்துச் சிவப்பிராமணர்களும், செய்த செயலைக் குறிக்கிறது. முதலில் நந்தவனத்துப் பணி புரிவோருக்காக விடப்பட்டிருந்த நிலத்தினைச் சேனாபதிகளுக்கு மாற்றிக் கொடுக்க எண்ணுகின்றனர். அதற்காக வேறொரு நிலத்தினைப் பதிலுக்குக் கொடுத்து வாங்குகின்றனர். அதன் பின்னர் கோயிலுக்குத் தனமும் அளிக்க வேண்டிய நெல் பற்றிய குறிப்பு வருகிறது. அதனுடைய தொடர்பினை அறிய இயலாதபடிக் கல்வெட்டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை. |