Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | கும்பகோணம் |
Village | திருநாகேஸ்வரம் | திருநாகேஸ்வரம் |
Location | நாகநாதசாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் & சமஸ்கிருதம் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜ சோழன் I | |
Regnal Year | 14 | |
Historical Year | 999 |
Book Details
Inscription Details | ||
---|---|---|
Locus | நாகநாதசாமி கோயில் கருவறையின் தெற்குச் சுவர் | |
Summary | கல்வெட்டு எண்கள் 5-லும் 6-லும் கூறப்பட்டுள்ள அதே பாணப்பெருந் தேவியார், ஸ்ரீ நாகீஸ்வரமுடையார்க் கோயிலில் அமர சுந்தரதேவர் என்ற இறைவனை எழுந்தருளுவித்து அவருக்கு சிறுகாலை சந்திக்கு படைக்க வேண்டிய திருவமுது, விளக்குகள் இரண்டு, உச்சியம்போதில் படைக்க வேண்டிய திருவமுது, விளக்குகள், இரவில் படைக்க வேண்டிய திருவமுது, திருவிளக்குகள் ஆகியவற்றிற்கு நிவந்தம் அளித்த செய்தி கூறப் பட்டிருக்கிறது. |