Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | திருவையாறு |
Village | தில்லைஸ்தானம் | தில்லைஸ்தானம் |
Location | நெய்யாடியப்பர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்ரமசோழன் | |
Regnal Year | [1. ] | |
Historical Year | 1128 |
Inscription Details | ||
---|---|---|
Locus | நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர் | |
Summary | குலோத்துங்க சோழ வளநாட்டு முறப்பு நாட்டுத் தகடூர்க் கிழவன் செம்பியதரையன் என்பவன், திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருநெய்த்தானமுடையார்க்கு, பாலமுது, தயிரமுது, நெய்யமுது ஆகியன அளிப்பதற்காக நெய்த்தானத்துச் சிவப்பிராமணர்களிடமும், திருப்பூமண்டபக்காணி, திருமெய்காவல் இருவர், உவச்சர் இருவர் ஆகியோரிடமுமாக ஆளுக்கு ஒரு பசுவுக்கு 3 காசு வீதம் கொடுத்துச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது. காசினைப் பெற்றுக் கொண்ட அனைவர் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இறுதிப் பகுதி மூலம் இக்கோயிலில், உள்ள திருப்பள்ளித் தாமத்தார், திருமெய்காப்பார், உவச்சர் ஆகியோருக்கு வேறு ஏதோ ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. |