Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | திருவையாறு |
Village | திருச்சோற்றுத்துறை | திருச்சோற்றுத்துறை |
Location | ஓதனவனேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜன் I | |
Regnal Year | 7 | |
Historical Year | 992 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஓதனவனேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர் | |
Summary | கிழார்க்கூற்றத்து நிறைமதியீசுவரமான நடுவிற்றளி தேவர்க்குத் திருவமுதுக்கு ஆண்டுக்கு இருநூற்று நாற்பத்து எழுகலனே தூணிப்பதக்கு நெல் வருவாய் வரும் வகையில் நிலநிவந்தம் செய்யப்பட்டமையை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது. இதனைக்கு கொண்டு தினந்தோறும் இந்நிவந்தத்துக்காக அரசனே நேரடியாக ஸ்ரீகார்யப் பணிபுரியும் மீனவன் விளத்தூர் நாட்டுக் கோனுக்கு ஆணையிட்டதாகத் தெரிகிறது. |