Location
Location Book Location New Location
District விழுப்புரம் விழுப்புரம்
Taluk திருக்கோயிலூர் திருவெண்ணெய்நல்லூர்
Village திருவெண்ணைநல்லூர் திருவெண்ணைநல்லூர்
Location கிருபாபுரீசுவர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty -
King -
Regnal Year -
Historical Year 1300
Book Details
Header Details Link
Serial No 330/2021 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 15: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் - 2 Link
Author
    பத்மாவதி, ஆ
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 82
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus கிருபாபுரீசுவர் கோயில் வெளிப்பிரகாரம் கிழக்குச் சுவர்
Summary கல்வெட்டின் தொடக்கம் காணப்படவில்லை. திருவெண்ணைநல்லூர் ஆளுடையார் கோயிலில் பணிபுரியும் தேவரடியார் ஆளுடையாள் பட்டியான வாகீசன் நங்கை என்பவர், ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசிக்கும் அமுதுபடி படைப்பதற்காக, பொன் 1/2 கழஞ்சு கொடையளித்துள்ளார். அப்பொன்னைப் பெற்றுக் கொண்ட திருவுண்ணாழிகை சபையார் அமாவாஸிதோறும் அமுது படைப்பதாக ஒப்புக்கொண்ட செய்தி காணப்படுகிறது. அமுது படையலின்போது என்னென்ன அமுதுகள் படைக்கப்பட வேண்டும் என்று விவரமாகக் கூறப்பட்டுள்ளது.