Location
Location Book Location New Location
District சிவகங்கை சிவகங்கை
Taluk திருப்பத்தூர் திருப்பத்தூர்
Village சதுர்வேதி மங்கலம் சதுர்வேதி மங்கலம்
Location உருத்ரகோடீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty பாண்டியர்
King விக்ரம பாண்டியன்
Regnal Year -
Historical Year -
Book Details
Header Details Link
Serial No 110/2021 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 16: சிவகங்கை மாவட்டக் கல்வெட்டுகள் - 1 Link
Author
    சாந்தலிங்கம், சொ
Pre Published
ARIE 292/1927-1928 Link
Pre Published - Link
Others Details
Village No 3
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus உருத்ரகோடீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர் உட்புறம்
Summary அருவியூர் வியாபாரி அவனிவிடங்கொண்டான் திருச்சிற்றம்பலம் உடையான் சம்பந்தன் திருஞானசம்பந்தர் சன்னதிக்கு திருஅமுது படைக்க நிலமும், காசு இருபதும் கொடுத்த செய்தி உள்ளது.
Keywords