Location
Location Book Location New Location
District வேலூர் வேலூர்
Taluk காட்பாடி காட்பாடி
Village திருவலம் திருவலம்
Location திருவாலீசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசேந்திரன் 1
Regnal Year 26
Historical Year 1038
Book Details
Header Details Link
Serial No 302/2021 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 19: வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள் - 2 Link
Author
    சண்முகம், ப
Pre Published
ARIE 222/1921 Link
Pre Published - Link
Others Details
Village No 54
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus திருவாலீசுவரர் கோயில் மகாமண்டபம் தெற்கு கிழக்குப் பட்டி
Summary ஆரம்ப, முடிவுப்பகுதிகள் இல்லை. அதிகாரிகள் மாந்தை கிழார் மாறதமந் நிளையார் திருவல்லமுடையார் கோயிலில் பன்மாகேசுவர விடங்கரின் தேவியாரை எழுந்தருளுவித்து 2 கழஞ்சு பொன்னால் ஆன தாலி மற்றும் நாண் ஆகியவற்றை அளித்தது. இப்பொன் மதுராந்தக தேவன் மாடைக்குச் சமமான குடிஞைக்கல்லால் எடையிடப்பட்டது. இவரே திருவமுதுக்கு அரிசி அளித்துள்ளார்.