Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | வேலூர் | வேலூர் |
Taluk | காட்பாடி | காட்பாடி |
Village | திருவலம் | திருவலம் |
Location | திருவாலீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் | |
Regnal Year | - | |
Historical Year | 985 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருவாலீசுவரர் கோயில் மகாமண்டபம் வடக்குச் சுவர் | |
Summary | திருவல்லமுடையார் கோயிலில் மார்கழித் திருநாள், பங்குனி உத்தரத் திருநாள் ஆகிய இரண்டு திருநாள் விழாக்களுக்கான நிவந்தமாக இராசராசனின் அதிகாரியான ஆலத்தூர் உடையார் திவாகரனால் அளிக்கப்பட்ட கொடை. கோயிலில் திருவமுது, கறியமுது மற்றும் அடைக்காயமுது ஆகியவற்றைப் படைப்பதற்குத் தரப்படவேண்டிய நெல், நெய் போன்றவைகள் சொல்லப் பட்டுள்ளன. மண்பாண்டங்களைத் தரும் குசவர், அடுப்பெரிக்க விறகு தரும் பணியாளர்களுக்கு கொடுக்கவேண்டிய செலவினங்களும் தரப்பட்டுள்ளன. |