Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | விழுப்புரம் | விக்கிரவாண்டி |
Village | திருவாமத்தூர் | திருவாமத்தூர் |
Location | அபிராமீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | வீரராசேந்திரன் | |
Regnal Year | 3 | |
Historical Year | 1066 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அபிராமீசுவரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர் | |
Summary | சோழ மண்டலத்து சத்ரிய சிகாமணி வளநாட்டு கூளிகுடி ஊரைச் சார்ந்த விச்சாதிரன் மதுராந்தகன் ஆன சேனாபதி வீரராஜேந்திர காரணை விழுப்பரையன் என்பவன் இரண்டு திருநொந்தாவிளக்குகள் எரிப்பதற்கு 48 பசுக்களும் 7 கழஞ்சுப் பொன்னும் தானமாக அளித்துள்ளான். |