Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | வானூர் |
Village | உலகாபுரம் | உலகாபுரம் |
Location | சிவன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசேந்திரன் 1 | |
Regnal Year | 5 | |
Historical Year | 1017 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சிவன் கோயில் கருவறை மேற்குப் புறக் குமுதம் | |
Summary | கல்வெட்டின் தொடர்ச்சி இல்லை. ஓய்மா நாட்டுப் பேராயூர் நாட்டு நகரம் லோகமஹாதேவிபுரம் என்று ஊரின் பெயரும், அரிகுலகேஸரி ஈஸ்வரம் என்று கோயிலின் பெயரும் உள்ளன. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக அமுதுபடிகளுக்காகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் கல்வெட்டாக இல்லாததால் இவ்வாண்டில் வரிவசூலிக்கும் பனைகிழாந் நடையாடி விஜ்ஜாகரன் நடவடிக்கையின்படி அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கலிகண்டகப் பேரேரி என்ற பாசன ஏரியின் பெயரும் காணப்படுகிறது. |