Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | வானூர் |
Village | உலகாபுரம் | உலகாபுரம் |
Location | பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசேந்திரன் 1 | |
Regnal Year | 20 | |
Historical Year | 1032 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பெருமாள் கோயில் கருவறை வடக்கு மேற்கு தெற்குப்பட்டிகை | |
Summary | உலகமாதேவிபுரத்து அறிஞ்சய விண்ணகர ஆழ்வார் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் கல்வெட்டாகப் பொறித்து ஆவணப்படுத்தப்படாமல் இருந்ததை அறிந்து இப்பகுதியில் வரி வசூலிக்கும் அதிகாரி பனைகிழான்நடையாடி அவற்றைக் கல்வெட்டாக வெட்டச் செய்துள்ளார். மூன்று கால அமுது படையல், பூசகர், உதவி செய்யும் பரிசாரகர் ஆகியோருக்கான ஊதியம் மற்றும் செலவுகள் குறித்தவை அக்கல்வெட்டுகள். நிலங்களின் அளவுகள், பாசன அமைப்பு, நிலத் தொகுதிகள் (சதுரம்) முதலியவையும் விவரிக்கப்படுகின்றன. கண்டராதித்தப் பேரேரி, கலிகண்டகப் பேரேரி ஆகியவையும் சொல்லப்பட்டுள்ளன. |