Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | திண்டிவனம் |
Village | கிடங்கில் | கிடங்கில் |
Location | பக்தபராதீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | அதிராஜேந்திரன் | |
Regnal Year | 2 | |
Historical Year | 1168 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பக்தபராதீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர் முன்மண்டப வாயிலின் தென்புறம் | |
Summary | ஒரு பழையக் கல்வெட்டினைப் படியெடுத்து சோபானத்தில் வெட்டியதன் நகல் இது. செங்கேனி சாத்தன் நாலாயிரவனான கரிகாலச் செங்கேணி நாடாழ்வான் தான் எழுந்தருளுவித்த சித்திரமேழி விடங்கர் என்னும் நடராஜருக்கு நித்திய வழிபாட்டிற்காக ஆலப்பாக்கம் என்ற ஊரினை விலைக்குப் பெற்று இறையிலியாகக் கொடுத்துள்ளார். இதன் நான்கு எல்லைகள் சொல்லப்படுகின்றன. வழிபாட்டிற்கு வேண்டிய பொருள்களும், அவற்றிற்கு இணையான நெல்லும் பட்டியலிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. |