Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | மரக்காணம் |
Village | மரக்காணம் | மரக்காணம் |
Location | பூமிஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜன் 1 | |
Regnal Year | - | |
Historical Year | 985 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பூமிஸ்வரர் கோயில் கருவறை தென்சுவர் | |
Summary | இராஜராஜனின் திருநட்சத்திரமான சதைய நாளில் புனித நீராட்டிச் சிறப்பு வழிபாடுகள் நிகழவும், ஆண்டில் 12 திங்களிலும் வரும் சதைய நட்சத்திர நாட்களில் புனித நீராட்டி வழிபாடு நிகழவும் செய்த ஏற்பாட்டினை இக்கல்வெட்டு விவரிக்கின்றது. திமிலை முதலிய வாத்தியக் கருவிகள் இசைக்கும் கலைஞர் பதின்மர்க்கான ஏற்பாடுகள் குறித்தும் சொல்கிறது. நாட்டியம் ஆடுபவர்க்கான நிருத்தச்சேரி இருந்தமை குறித்தும் அறிகின்றோம். |