Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | கீழகரம் | Keelagaram |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | - | - |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1200 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 4 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1022 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 3 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம் விற்பனை, பணம் |
Locus | : | ஆதிபுரீஸ்வரர் கோயில் கருவறை வடவெளிச் சுவரில் உள்ளது. |
---|---|---|
Summary | : | இக்கல்வெட்டு நில விற்பனைகளைப் பற்றி கூறுகிறது. மன்னனது இருபத்திரண்டாம்) ஆட்சி ஆண்டில் நிகழ்ந்த ஒரு நில விற்பனை பற்றியும், இருபத்தைந்தாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்த இரு நிலவிற்பனைகளைப் பற்றியும் தெரிவிக்கிறது. Tip மா நிலத்திற்கு பணம் இருபத்தைந்து பெற்றுக்கொண்டு வாழ்வித்தான் «cs, மாணிக்கம் பல்லவரையரும் செய்யமேனி வாணவதரையரும் விற்றுக் தந்ததையும்; நிலம் காலுக்கு பணம் இருபது பெற்றுக்கொண்டு முழையூரூடையான் திருவெண் காடுடையான் விற்றுத் தந்ததையும்; நிலம் முக்கால், மனைக்குமி முப்பது, விளை நிலம் ஒரு மா ஆகியவற்றுக்கு பணம் இருபது பெற்றுக்கொண்டு மாதரன் மங்கல முடையார் நாயனபிள்ளை விற்றுத்தந்ததையும் கூறுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |