Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village ஆவராணி Avarani
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 15
Historical Year 1193
ARIE 487/1922
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1069
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி
Locus : அனந்தநாராயணப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ சுவர்களில்‌ வைத்துக்‌ கட்டப்பட்டுள்ள பல்வேறு கற்கள்‌.
Summary : ஸ்ரீமாஹேஸ்வரக்‌ கண்காணி செய்வார்களுக்கும்‌, கண்காணி செய்வார்களுக்கும்‌, கோயிற்‌ கணக்கனுக்கும்‌, சித்திரலேகைப்பெரும்‌ பள்ளி ஊரார்‌ செய்து கொடுத்த ஒப்பந்தத்தைக்‌ குறிப்பதாகத்‌ தெரிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate