Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village ஆவராணி Avarani
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE No/No
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1070
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம் கொடை, எல்லை, சமணம், பெளத்தம், பள்ளி, இறையிலி
Locus : அனந்தநாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ கருவறை உட்சுவர்‌.
Summary : துண்டுக் கல்வெட்டு. சிவன்‌ கோயிலுக்கான இறையிலி நிலக்கொடை பற்றியது. நிலத்தின்‌ எல்லை சொல்லும்‌ போது சித்திரலேகைப்‌ பெரும்‌ பள்ளி என்ற சமண அல்லது பெளத்தக்‌ கோயிலின்‌ நிலம்‌ குறிக்கப்பட்டுள்ளது. ஊர்க்‌£ழ்‌ இறையிலிப்‌ பிரமாண இசைவுத்தீட்டு என்று இந்த ஆவணம்‌ பெயரிடப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate