Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village செம்பியன் மாதேவி Sembiyamahadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE 481/1925
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1100
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், எல்லை, சதுர்வேதி மங்கலம், ஆவணி, ஐப்பசி
Locus : கைலாசநாதர்‌ கோயில்‌ கருவறை, இடைக்கட்டு (அந்தராளம்‌), வடபுறக்‌ குமுதம்‌.
Summary : துர்க்கை கோட்டக்‌ கட்டடத்தினுள்‌ மறைந்துள்ளது. செம்பியன்‌ மாதேவிச்‌ சதுர்வேதி மங்கலத்துப்‌ பெருங்குறிப்‌ பெருமக்கள்‌ வசம்‌, திருநந்தவனம்‌ அமைப்பதற்காக நிலம்‌ அளித்ததைக்‌ குறிக்கிறது. நிலத்தின்‌ எல்லைகளும்‌, அளவுகளும்‌ குறிக்கப்படுகின்றன. சம்ம நாயற்று (ஆவணி மாதம்‌) செவ்வாய்க்கிழமையும்‌, கேட்டை நட்சத்திரமும்‌ கூடிய ஒருநாளும்‌, துலா நாயற்று (ஐப்பசி மாதம்‌) சனிக்கிழமையும்‌, ஆயில்ய நட்சத்திரமும்‌ கூடிய ஒருநாளும்‌ குறிப்பாகச்‌ சொல்லப்படுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate