Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village செம்பியன் மாதேவி Sembiyamahadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King உத்தமசோழன் Uthama Cholan
Header Detail
Regnal Year No
Historical Year 1000
ARIE 479/1925
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1102
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம் கொடை, மனைவி
Locus : கைலாசநாதர்‌ கோயில்‌ கருவறை வடபுற மற்றும்‌ மேற்கு ஜகதிப்‌ படைகள்‌.
Summary : முன்னும்‌ பின்னும்‌ மிகவும்‌ சிதைந்துள்ள கல்வெட்டு. செம்பியன்‌ மகாதேவியார்‌ எடுப்பித்த ஸ்ரீகைலாசமுடைய மகாதேவர்‌ கோயிலில்‌, ஒவ்வொரு மாதப்பிறப்பு (சங்கராந்தி) நாளிலும்‌, 100 பிராமணர்‌ உணவுண்ண உத்தம்‌ சோழனின்‌ மனைவி திரிபுவன மாதேவியார்‌ செய்த நிலக்கொடையைக்‌ குறிக்கிறது. கொடையளிக்க வாங்கப்பட்ட நிலம்‌, தாயும்‌ மகளுமான இருபெண்களின்‌ ஸ்ரீதனமான நிலம்‌ என்ற கூடுதலான செய்தி கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம்‌ தெரிய வருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate