Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village செம்பியன் மாதேவி Sembiyamahadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King உத்தமசோழன் Uthama Cholan
Header Detail
Regnal Year 15
Historical Year 986
ARIE 485/1925
Pre Published SII_XIX_379
Village No 18
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1115
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, நந்தா விளக்கு, எல்லை, சதுர்வேதி மங்கலம்
Locus : கைலாசமுடையார்‌ கோயிலின்‌ கருவறை வடக்கு, மேற்கு அதிட்டானம்‌.
Summary : உத்தம சோழரின்‌ தாயும்‌, ஸ்ரீமதுராந்தகன்‌ மாதேவடிகளும்‌ ஆன செம்பியன்‌ மாதேவியார்‌, அளநாட்டுப்‌ பிரமதேயம்‌ ஆன செம்பியன்‌ மாதேவிச்சதுர்வேதிமங்கலத்தில்‌ கட்டுவித்த கைலாயமுடைய மகாதேவர்‌ கோயிலில்‌ மாதப்பிறப்பு தோறும்‌, இறைவனுக்குத்‌ இருநீராட்டு (ஸ்னபனம்‌) செய்யவும்‌, திருநந்தா விளக்குகள்‌ எரிக்கவும்‌, உத்தராயன நாளில்‌ பிராமணர்‌ உண்ணவும்‌ ஆகிய செலவுகளுக்காக உறட்டயன்‌ சோழப்பையரான திருபுவன மாதேவியார்‌ பலரிடமும்‌ விலைக்கு வாங்கி அளித்த நிலநிவந்தங்களைக்‌ குறிக்கிறது. நிலத்தின்‌ அளவுகளும்‌, எல்லைகளும்‌ விரிவாகக்‌ கூறப்பட்டுள்ளன. செம்பியன்‌ மாதேவி வாய்க்கால்‌, கண்டராதித்தன்‌ வாய்க்கால்‌, பழுவூர்நக்க வாய்க்கால்‌, பராந்தகன்‌ மாதேவி வாய்க்கால்‌, மாதேவடிகள்‌ வாய்க்கால்‌ ஆகிய வாய்க்கால்களும்‌, உத்தம சோழவதி, த்ரைலோக்ய சுந்தரவதி, செம்பியன்‌ மாதேவிவதி, கண்டராதித்தவதி, மாதேவடிகள்‌ வதி ஆகிய வதிகளும்‌, செம்பியன்‌ மாதேவிச்சேரி ஆகியனவும்‌ எல்லைகளில்‌ குறிப்பிடப்படுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate