Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village செம்பியன் மாதேவி Sembiyamahadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 18
Historical Year 1234
ARIE 500/1925
Pre Published -
Village No 20
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1117
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : கைலாசநாதர்‌ கோயில்‌ சண்டிகேஸ்வரர்‌ சன்னதி மேற்புறச்‌ சுவர்‌.
Summary : செம்பியன்‌ மாதேவிச்‌ சபையார்‌ பகலிலும்‌, இரவிலும்‌ அம்பலத்தில்‌ கூடி திராமகார்யங்கள்‌ நடத்தி வந்தனர்‌. அவ்வாறு செய்வதால்‌, இரவில்‌ விளக்கெண்ணெய்க்கான செலவு சபை விநியோகத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையைவிட மிகுதியாவதைக்‌ கருத்தில்‌ கொண்டு இனி இரவில்‌ கூட்டம்‌ தவிர்த்துப்‌ பகலில்‌ கூடலாம்‌ என்று தீர்மானித்ததைத்‌ தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate