Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk திருக்குவளை Thirukuvalai
Village திருக்குவளை Thirukuvalai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 23
Historical Year 1269
ARIE 255/1950-1951
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1125
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம் கொடை, எல்லை
Locus : தியாகராஜர்‌ கோயில்‌ மகா மண்டப மேற்குச்‌ சுவர்‌.
Summary : பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்காட்டுக்‌ கூற்றத்து. சிற்றார்க்காடு கிழான்‌ அரையன்‌ கிடாரத்துப்‌ பிள்ளை ஆன சேரகோனும்‌, ஆளவந்தானான விசையாலயனும்‌ உள்ளிட்ட சிலர்‌, வண்டாழை வேளூர்க்‌ கூற்றத்துத்‌ திருக்கோளிலி உடையாருக்கு, வல்லைக்‌ கூற்றத்தில்‌ குடிநீங்கா தேவதானமாகவும்‌, திருநாமத்துக்‌ காணியாகவும்‌ நீர்வார்த்து அளித்த நிலக்கொடையைக்‌ குறிக்கிறது. நிலத்தின்‌ எல்லைகளும்‌ குறிப்பிடப்படுகின்றன. அதன்‌ வழி, இவ்வூரில்‌ கைலாசமுடையார்‌ கோயில்‌ திருவிருப்பு, புரவரி வினாயகப்‌ பிள்ளையார்‌ திருவிருப்பு ஆகிய பகுதிகளும்‌ இருந்தது தெரிய வருகின்றன. கொடையாளர்‌ பெயர்கள்‌ இறுதியில்‌ சிறுமாற்றத்துடன்‌, ஆர்க்காடு கிழான்‌ சொக்கன்‌ என்றும்‌, விசையராயன்‌ என்றும்‌ காணப்படுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate