Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk திருக்குவளை Thirukuvalai
Village திருக்குவளை Thirukuvalai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE 249/1950-1951
Pre Published -
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1130
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, பணம், விளக்கு, எல்லை
Locus : தியாகராஜர்‌ கோயிலின்‌ மகா மண்ட ப நுழைவு வாயிலின்‌ வலப்புறச்‌ சுவர்‌.
Summary : வடவலலத்து இருக்கை இளையான்குடியான இந்திராபதி நலலூரைச்‌ சேர்ந்த உய்ய வந்தான்‌ சீகாழிப்பிள்ளை என்னும்‌ ஐயதுங்கபன்மர்‌, நீராட்டு மண்டபத்தின்‌ நுழைவாயில்‌ தொடங்கி கிழக்கு வாசல்‌ வரை தளம்‌ அமைத்துக்‌ கொடுத்ததையும்‌, அவரே சிறுகாலைச்‌ சந்திமுதல்‌, பலிவரை அனைத்துப்‌ பூசை நேரங்களிலும்‌ 20 விளக்குகள்‌ எரிக்க, 30 பணம்‌ பண்டாரத்தில்‌ கொடுத்து, அதன்வழி நாலுமா நிலம்‌ விலைக்குப்‌ பெற்று, விளக்கெரிக்கும்‌ பொறுப்பினைத்‌ தானத்தாரிடம்‌ ஒப்படைத்ததையும்‌ குறிக்கிறது. நில எல்லையைக்‌ குறிப்பிடும்‌ போது இவவூரிலிருந்த ஸ்ரீதர கேசவர்‌ விண்ணகர்‌ என்ற திருமால்‌ கோயிலும்‌ குறிக்கப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate