Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk திருக்குவளை Thirukuvalai
Village திருக்குவளை Thirukuvalai
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் III Rajendran III
Header Detail
Regnal Year 29
Historical Year 1276
ARIE 261/1950-1951
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1134
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், இறையிலி
Locus : தியாகராஜர்‌ கோயில்‌ அர்த்த மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌.
Summary : திருக்கோளிலி உடையார்‌ கோயில்‌ தானத்தார்களில்‌ இராவளர்‌ சோமனாததேவரும்‌, தேவகன்மிகளில்‌ திருச்சிற்றம்பல பட்டனும்‌ பிறரும்‌ கூறியதன்படி, இவ்வூரில்‌ உள்ள திருஞான சம்பந்தன்‌ மடத்தைச்‌ சேர்ந்த பழகினார்‌ வினை தீர்த்தார்‌ என்ற ஆச்சாரியர்க்கு, மடப்புற இறையிலியாகப்‌ பையூர்‌, பாரணை நல்லூர்‌ ஆகிய ஊர்களில்‌ நிலம்‌ வழங்கியதையும்‌, அதனின்று 120 கல நெல்லினை மடத்திற்களிக்கச்‌ செய்த ஏற்பாட்டினையும்‌ குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate