Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk திருக்குவளை Thirukuvalai
Village திருக்குவளை Thirukuvalai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King சடையவர்மன் Sadayavarman
Header Detail
Regnal Year 14
Historical Year 1300
ARIE 264/1950-1951
Pre Published -
Village No 18
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1137
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பணம்
Locus : தியாகராஜர்‌ கோயில்‌ சண்டேஸ்வர சன்னதி கிழக்குச்‌ சுவர்‌.
Summary : வல்லத்து இள[ய*]ான்‌ குடியான இத்கிராபதி நல்லூரைச்‌ சேர்ந்த உய்யவந்தான்‌ கோழியான்‌ ஆன சேரனை கெள்ற பாண்டியதேவன்‌ என்பவன்‌, தன்‌ நன்மைக்காக, இருக்கோளிவலி உடையாருக்குப்‌ பஞ்சதிரவியத்தால்‌ இருநீராட்டுச்‌ செய்ய, நூறு பணம்‌ கொடுத்துத்‌ இருநாமத்துக்‌ காணியாக நிலம்‌ வாங்கி அளித்ததையும்‌, அதனைப்‌ பெற்றுக்‌ கொண்ட சண்டேஸ்வரதேவர்கள்மிகள்‌ என்றென்றும்‌ திருநீராட்டு செய்ய இசைந்ததையும்‌ குறிப்பிடுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate