Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | நாகப்பட்டினம் | Nagapattinam |
Taluk | திருக்குவளை | Thirukuvalai |
Village | திருவாய்மூர் | Thiruvaimur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 20 |
Historical Year | 1236 |
ARIE | 306/1960-1961 |
Pre Published | - |
Village No | 10 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1153 |
Book Name | Nagapattina Mavatta Kalvettukal |
Author | Marxia Gandhi, N; Rajagopal. S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், அமுது படி, பள்ளி, சித்திரை, ஆடி, புரட்டாசி |
Locus | : | தியாகராஜர் கோயிலின் மகா மண்டப வடக்குச் சுவர். |
---|---|---|
Summary | : | சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திரப் பல்லவரையன், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வட்டணை ஆடலுடையாருக்குச் செய்கின்ற புரட்டாசித் திருநாளுக்கும், சித்திரைத் திருநாளுக்கும், அந்நாள்களில் இறைவனின் ஊர்வலத்திற்கும், திருநீராட்டு (ஆடி அருளல்), சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், அமுதுபடி ஆகியவற்றுக்குமாக, விலைக்கு நிலம் வாங்கி, அளித்ததைக் குறிப்பிடுகிறது. அந்நிலத்துக்குரிய வரிகள் இறுத்தது போக மீதியில் மேற்படிச் செலவுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |