Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | நாகப்பட்டினம் | Nagapattinam |
Taluk | திருக்குவளை | Thirukuvalai |
Village | திருவாய்மூர் | Thiruvaimur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராஜகேசரிபன்மர் | Rajakesaripanmar |
Header | Detail |
---|---|
Regnal Year | 2 |
Historical Year | 1000 |
ARIE | 614/1962-1963 |
Pre Published | - |
Village No | 30 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1173 |
Book Name | Nagapattina Mavatta Kalvettukal |
Author | Marxia Gandhi, N; Rajagopal. S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், நொந்தா விளக்கு, காசு, எல்லை, இறையிலி |
Locus | : | தியாகராஜர் கோயிலின் அர்த்த மண்டபத் தெற்கு அதிட்டானம். |
---|---|---|
Summary | : | கி. பி. 12, 13 ஆம் நூற்றாண்டெழுத்தமைதியில் மீட்டெழுதப்பட்ட கல்வெட்டு. திருவாய்மூரூுடைய மகாதேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில், பெருங்குறி மகாசபையார், நிலவிலையாகப் பத்துக் காசும், இறைகாவலாக 30 காசும் பெற்றுக் கொண்டு இறையிலி முற்றூட்டு செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தில் இருந்து வரும் நெல்லைக் கொண்டு, உச்சச் சந்தி வழிபாடு, அப்போதெரிக்கும் நொந்தாவிளக்கு, இருதிருவிழா நாள்களில் அப்பமுது, அவலமுது ஆகியவை படைக்க அரிசி ஆகியவற்றை எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி இக்கல்வெட்டினைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. எனவே முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாகவும், அவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |