Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village நாகப்பட்டினம் Nagappattinam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE 151/1956-1957
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1181
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அதிகாரி
Locus : காயாரோகணமுடையார் கோயில்‌ மகா மண்டப வடசுவர்‌.
Summary : சோழகுலவல்லிப்‌ பட்டினத்து ஊரவர்கள்‌ இறைவனின்‌ திருநீராட்டுக்கும்‌ (திருமஞ்சனம்‌), வேதம்‌ சொல்லும்‌ (அத்யயனம்‌) பட்டர்கள்‌ பத்துபேர்‌ வாழ்வாதாரத்திற்கும்‌ (ஜீவனம்‌) ஏற்பாடு செய்ததைக்‌ குறிக்கிறது. ஒளியன்‌ ஆண்டகுட்டி, அவன்தம்பி ஒளியன்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ ஆகிய இருவரும்‌ கண்காணி அதிகாரிகளாகக்‌ குறிக்கப்படுகின்றனர்‌. முன்பகுதி சிதைந்து விட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate