Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk நாகப்பட்டினம் Nagapattinam
Village நாகப்பட்டினம் Nagappattinam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் II Rajarajan II
Header Detail
Regnal Year 10
Historical Year 1156
ARIE 154/1956-1957
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1184
Book Name Nagapattina Mavatta Kalvettukal
Author Marxia Gandhi, N; Rajagopal. S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நொந்தா விளக்கு, காசு, விளக்கு
Locus : திருக்காயாரோகணமுடையார் கோயில்‌ மகா மண்டப வடபுறக்குமுதம்‌.
Summary : கெயமாணிக்க வளநாட்டுப்‌ பட்டினக்‌ கூற்றத்து நாகப்பட்டினம்‌ ஆகிய சோழகுலவல்லிப்‌ பட்டினத்து. (உடையார்‌ திருக்‌ காரோணமுடையாருக்கு) என்றென்றும்‌ ஒரு திரு நொந்தாவிளக்கு எரிப்பதற்காக, வேட்டைக்காரர்‌, தெரிந்த வில்லிகள்‌, அணுக்க வில்லிகள்‌, ராஜராஜன்‌ வேளைக்காரர்‌, ராஜேந்திரசிங்கன்‌ வேளைக்‌ காரர்‌, [குலோ]த்துங்க சோழன்‌ வேளைக்காரர்‌, குதிரைச்சேவகர்‌, சேனாபதிகள்‌, தண்டநாயகம்‌ உள்ளிட்ட அகம்படி நியாயங்களிலார்கள்‌ அனைவரும்‌, இக்கோயில்‌ காணியுடைய சிவப்பிராமணர்களிடம்‌. 83 அன்றாடு நற்காசுகளை வழங்கியதையும்‌, அதன்‌ பொலிசை காகி இரண்டாம்‌ பகுதி, வேளைக்காரர்‌ உள்ளிட்ட பல்வகை கொத்துகளுடன்‌ (பணியாளர்கள்‌), தனிநபர்‌ சிலரும்‌ சேர்ந்து நொந்தா விளக்கெரிக்கச்‌ செய்த ஏற்பாட்டினைக்‌ குறிக்கிறது. முதற்‌ கல்வெட்டின்‌ தொடர்ச்சியாக இருக்கலாம்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate