Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk ஈரோடு Erode
Village ஈரோடு Erode
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King பராந்தகன் I Parantakan I
Header Detail
Regnal Year 15
Historical Year 922
ARIE 167/1910
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1507
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, அமுது படி, பணம், பொன், சிற்பம்
Locus : அரங்கநாதர் கோயில் ஈருவறை நிலை.
Summary : திருவாய்ப்பாடி நாடு என்னும் இடையர் சபையார் கோயிலில் உள்ள வெண்ணெய்க் கூத்த நாயனாருக்கு ஆராதனை, அமுதுபடி, சாத்துப்படி திருநாள்படி வைகட்காக குடிக்குப் பணம் அரையும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் சார்பில் அரைக்கால், அரைக்கால் பொன்னும், சுடுகாட்டு வரியாக குன்றி மஞ்சாடியும் அளிப்பதாகக் கூறினர். (அருகில் புள்ளமா நிழலின் கண்ணன் தவழும் நிலையில் அழகிய சிற்பத்தூண் உள்ளது. கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்ததால் இடையர் இக்கொடையை அளித்திருக்கலாம்)
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate