Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | ஈரோடு | Erode |
Taluk | ஈரோடு | Erode |
Village | கொடுமுடி | Kodumudi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | - | - |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1600 |
ARIE | No/No |
Pre Published | SITS_1_251 |
Village No | 3 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1517 |
Book Name | Erodu Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Raju, S |
Type | - |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், சதுர்வேதி மங்கலம், மாசி |
Locus | : | - |
---|---|---|
Summary | : | கொடுமுடி ஆளுடைய நாயனார்க்கும் பெரியதிருவடி நாயனார்க்கும் மாசிமகத் திருநாள் எழுந்தருளல், தபனமாடி அருளல் பெருந்திருவமுது செய்தல் ஆகியவற்றிற்காக கொடுமுடி, திருச்சிற்றம்பல நல்லூர். எழுநூற்றுச் சதுர்வேதிமங்கலம், ஊஞ்சலூர், வல்லிபுறம், வடிவுடைய மங்கலம், அய்யகரம், திருக்காடுதுறை முதலிய எட்டு ஊர்களைக் கொடையாக அளித்தனர். மேல்கரை அரைய நாட்டில் பதினாறு ஊர்கள் அவற்றை நாடு எட்டு, தானம் எட்டு என்று கூறுவர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |