Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk ஈரோடு Erode
Village கொடுமுடி Kodumudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 2
Historical Year 1287
ARIE No/No
Pre Published SITS_1_255
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1521
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, மாசி
Locus : கொடுமுடி மருமசுவரர் கோயில் காவிரிகண்ட விநாயகர் கோயில்
Summary : பூத்துறை நாட்டவர் கொடுமுடி சிவன்கோயிலில் உலக விடங்கத் திருக்காவணத்தில் கூடிப் பூத்துறை நாட்டு வெம்புறியான கண்டியதேவ நல்லூரைக் கொடுமுடி ஆளுடைய நாயனார்க்குக் கொடையாகக் கொடுத்து மாசி மகம் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ததைக் கூறுகிறது.இக்கல்வெட்டின் தொடர்ச்சியாக இதே அரசனின் 14 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டின் ஒரு பகுதி எழுதப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியனின் 14ஆம் ஆட்சியாண்டில் உளுந்தன் குறிச்சி முடிகொண்ட தேவன் பலத்தியே 4 12 மா கொடையாகக் கொடுத்த விபரம் கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate