Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk ஈரோடு Erode
Village முருங்கத்தொழுவு Murungatholuvu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 7
Historical Year 1292
ARIE 221/1967-1968
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1552
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சந்தியா தீபம், பணம், கழஞ்சு, பொன், குழி, திருப்பணி
Locus : பிரமலிங்கேசுவரர் கோயில் விநாயகர் கோயில் மேற்கு, தெற்குச் சுவர் அதிட்டானப்பகுதி
Summary : பிரமலிங்கேசுவரர் கோயில் திருப்பணியின் போது இவ்வூர் கொங்கு வேளாளர்களில் பயிர குலத்தைச் சேர்ந்த நம்பியாகுரன், மன்னு திருவரங்கக் கூத்தன், கொன்றைவார் சடையன், பெரியபிள்ளை, பொல்லாதபிள்ளை ஆகிய ஐந்துபேரும் பிள்ளையாரை ஏறியருளச்செய்து பிள்ளையார் கோயிலையும் கட்டி வைத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது.ஐவரும் கொடுத்த இருபது பணம் வாங்கித் திருப்பணிக்கு அளித்ததுடன் மேலூர்க் குளத்தில் வரும் ஊரவரும் முப்பது குழி நிலமும் வாங்கிக் கோயிலுக்கு அளித்து நெல்கொடுப்போம் என்றும், குளத்தில் நீர் இல்லாதபோது நெல்லுக்குப் பதிலாகத் தினை கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர். கோயில் சிவபிராமணர்கள் இவர்களிடம் ஒரு கழஞ்சு பொன் பெற்று இவர்கள் கட்டிய கோயிலில் சந்தியா தீபம் எவத்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate