Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk காங்கேயம் Kangeyam
Village அகிலாண்டபுரம் Akhilandapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King அச்சுததேவர் Achuthathevar
Header Detail
Regnal Year No
Historical Year 1533
ARIE 246/1920
Pre Published SITS_1_300
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1561
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, அதிகாரி
Locus : அகிலாண்டபுரம் அகத்தீசுவரர் கோயில் முன்பு உள்ள பள்ளிக் கூடத்தின் எதிரில் நடப்பட்டுள்ள கல்.
Summary : விசயநகரமன்னர் அச்சுதராயர் (1529 -1542) ஆட்சிக் காலத்தில் அவருடைய காரியத்துக்குக் கர்த்தரான திம்மாதநாயக்கரின் தென்மண்டல அலுவனாக இருந்தவன் (தெட்சிண புஜம்) வாலயதேவ மகாராசா என்பவன். இவன் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் கொங்குப் பகுதி அதிகாரியாக இருந்தான். அவன் காலத்தில் காங்கயத்து ஊரவரும் சந்திரசேகரர் பிறவிக்குநல்லாரும் காங்கயம் தேர்வரு மண்டபத்தில் கூடியிருந்தபோது மடவிளாகம் பாளூர் தேவர் தேவன் தேவர் தெய்வ சிகாமணி என்பவன் கீழ்க்கண்ட அறத்தினைச் செய்தான்.காங்கயம் செங்குளம், வண்ணான் வாவி, ஆண்டிச்சி குட்டை என்ற மூன்று குளத்து நீரையும் பெரிய குளத்தில் தேக்கி நீர் பாயும் நிலங்களை அகத்தீசுவரமுடையார்க்குக் கொடையாகக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate