Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk காங்கேயம் Kangeyam
Village கீரனூர் Keeranur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King அச்சுராயர் Achurayar
Header Detail
Regnal Year No
Historical Year 1537
ARIE No/No
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1582
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
கொடை
Locus : கீரனூர் கோட்டை விநாயகர் என்னும் நத்த விநாயகர் கோயிலில் உள்ள பலகைக் கல்.
Summary : கீரனூர் காணியாளர்கள் ஆதி, அத்துவன், காடை, விலையர், தேவேந்திரன், கீரை குலத்தவர்கள் ஆக ஆறு காணியாளரும் செல்லப் பிள்ளையாருக்குக் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate