Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk காங்கேயம் Kangeyam
Village நத்தகாடையூர் Nathakadaiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King இராமதேவமகாராயர் Ramadevamaharayar
Header Detail
Regnal Year No
Historical Year 1621
ARIE 239/1920
Pre Published -
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1592
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம், பணம், திருப்பணி, நன்செய், புன்செய்
Locus : செயங்கொண்ட நாதர் கோயில் திருச்சுற்றில் தென் பகுதியில் உள்ள பலகைக் கல்
Summary : பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்லதம்பிக் கவுண்டர் விசுவநாதச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் தம் சொந்தச் செலவில் நொய்யலாற்றில் புதிய அணைகட்டி, வாய்க்காலும் வெட்டி பாசனம் செய்வித்து செயங்கொண்ட நாதருக்கு முன்பு கொடையாக விடப் பட்டிருந்த புன்செய் நிலங்களை நன்செய் ஆக்கிக் கோயிலுக்கு அளித்தார். புதுக்கோட்டையில் சின்னக்குளம், பெரிய குளம் பாயும் நிலங்களில் பாதி நிலம் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. காரையூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் திருமணத்துக்கு 15 பணமும், திருப்பணிக்குக் குடிக்கு ஒரு பணமும் அளிக்க ஆணையிட்டார். கல்வெட்டுச் செய்தியை சடையபிள்ளை ஊர்க் கணக்கராகவும், அரண்மனைச் சம்பிரதி எனவும் அழைக்கப்பட்டதாகப் பழைய கோட்டை ஆவணங்கள் கூறுகின்றன. விசயநகர மன்னர் இராமதேவ மகாராயர் காலத்தில் அவருடைய பிரதி நிதியாக மதுரை முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623) குறிக்கப் பெறுகிறார்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate