Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk காங்கேயம் Kangeyam
Village மடவிளாகம் Madavilagam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year 12
Historical Year No
ARIE 228/1920
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1601
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தியா தீபம், அதிகாரி
Locus : பச்சோட்டு ஆவுடையார் கோயில் தென்புறச் சுவர்.
Summary : இராசகேசரி திரிபுவனச் சக்கரவத்திகளின் (கொங்குச் சோழர்?) பனிரண்டாம் ஆட்சியாண்டில் இராசராசபுரத்தில் (தாராபுரம்) இருந்த அரசு அதிகாரிகள் (பெருமாள் உரிமையர்) அளித்த அச்சு ஒன்றைப் பெற்ற இக்கோயில் சிவப்பிராமணர்கள் பாற்பனியில் வடக்கு வாசலில் உள்ள விநாயகப் பிள்ளையார்க்கச் சந்தியா தீபம் எரிக்க ஒப்புக் கொண்டதை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate