Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பவானி Bhavani
Village உலகடம் Olagadam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King வீரராஜேந்திரன் Virarajendran
Header Detail
Regnal Year 24
Historical Year 1230
ARIE 177/1965-1966
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1624
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : உலகேசுவரர் கோயிலில் சுப்ரமணிய சுவாமி கோயில் வாயில் நிலைகால்.
Summary : வடகரைநாட்டு உலகவிடங்கத்தைச் சேர்ந்த கள்ளை வேட்டுவரில் உலகவிடங்கம் ஊராளிகளில் கருஞ்சொக்கன் வலிய சொக்கன் என்பவன் வாகீசுவரர் கோயில் குன்றமெறிந்த பிள்ளையாரை எழுந்தருளச் செய்து அவருக்குக் கோயிலும் செய்வித்தான். குன்றமெறிந்த பிள்ளையார் என்பது முருகனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate