Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பவானி Bhavani
Village பட்லூர் Patlur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King வீரராஜேந்திரன் Virarajendran
Header Detail
Regnal Year 34
Historical Year 1240
ARIE No/No
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1639
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, விளக்கு, சந்தியா தீபம்
Locus : வாசுவரர் கோயில் கருவறை வடக்கு, மேற்குச் சுவர்.
Summary : வடகரை நாட்டுப் பட்டிலிருக்கும் கொடும்பூர் வேட்டுவரில் பிள்ளை என்பவர் வாகீசுவரர் கோயிலில் மூன்று சந்தியா தீப விளக்கு வைக்கக் கொடை அளித்தார். விளக்கு வைக்கத் தவறினால் கண்ணும் மண்ணும் கிழக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate