Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பவானி Bhavani
Village பட்லூர் Patlur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1642
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
தானம்
Locus : வாகீசுவரர் கோயில் முன்புள்ள பாறைக் கல்வெட்டு.
Summary : வடகரை நாட்டில் உள்ள நரையனூர் நாட்டு அடிக்கீழ்த் தளமான இராசராசபுரம், பொங்கலூர்க்கா நாட்டுக் கானூர், அலங்கயம்,தனிச்சயம், பொங்கலூர்க்காநாடு, தென்கரை நாடு, அண்ட நாடு, தலையூர் நாடு, வடகரை மணலூர் நாடு, அரைய நாடு, கிழங்கநாடு, வெங்கலநாடு, தட்டயூைர்நாடு, காங்கயநாடு, வீரசோழவளநாடு, வலிப்புக்காநாடு, குறுப்புநாடு, வடபரிசாரநாடு, பூந்துறை நாடு, கீழ்ப்பாநாடு, வடகரைநாடு, ஆகியவற்றின் காணியுடைய சிவபிராமணர் கட்கும், தானத்தாருக்கும், கொடுமுடி, கரூர், திருமுக்கூடல், வெஞ்சமா கூடல், திருமுருகன்பூண்டி ஆகிய தலங்களின் தானிகர்கட்கும் அளித்த உரிமை கூறப்பட்டுள்ளது. பிற்பகுதிக் கல்வெட்டு இல்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate