Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பெருந்துறை Perundurai
Village விசயமங்கலம் Vijayamangalam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King வீரபாண்டியன் Veerapandian
Header Detail
Regnal Year 15
Historical Year 1280
ARIE 569/1905
Pre Published SITS_1_267
Village No 26
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1704
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 3
Author Poongundran, R; Raju, S; Sampath, K.S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், அதிகாரி
Locus : நாகீசுவரமுடையார் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
Summary : இது வீரபாண்டியன் அதிகாரிகள் மூலம் விசயமங்கலம் வணிகர்கட்கும் ஊரார்கட்கும் அளித்த ஓலை, விசயமங்கலம் வாகைப்புத்தூரில் வடக்கு வாசி வாகைக்குளம் நெடுநாளாக பாழ்பட்டுக் கிடந்தது. இதனை மீண்டும் வெட்டி நாகீசுவரமுடையார் திருக்காமக்கோட்ட தேவதானமாக அளிக்க ஆணையிடப்பட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate