Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பெருந்துறை Perundurai
Village விசயமங்கலம் Vijayamangalam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King குலோத்துங்கன் Kulottungan
Header Detail
Regnal Year 8
Historical Year 1200
ARIE 577/1905
Pre Published -
Village No 34
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1712
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 3
Author Poongundran, R; Raju, S; Sampath, K.S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அமுது படி, மனைவி
Locus : நாகீசுவரமுடையார் கோயில் முன் மண்டபம் தெற்குச் சுவர்.
Summary : விசயமங்கலம் வேளாளர்களில் சாத்துவாய் குலக் காங்கயதரையன் மனைவி ஆண்டியான மங்கையர்க்கரசி பெரிய நாச்சியாரை அதாவது இக்கோயில் அம்மனை எழுந்தருளுவித்து, திருக்கலியாண உற்சவம் எடுத்து நாள்தோறும் அமுதுபடி இருநாழி அரிசிக்கும், அடைக்காயமுது ஆறுக்கும், இலையமுது பதினைந்துக்கும் ஆண்டுக்கு இரு பரிவட்டத்துக்கும் விசயமங்கலம் ஊரார் வசம் 19 அச்சு மூலப்பொருளாக வைத்தார்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate