Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk அவிநாசி Avinashi
Village அவிநாசி Avinashi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King வீரராஜேந்திரன் Virarajendran
Header Detail
Regnal Year 15
Historical Year 1222
ARIE No/No
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1785
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பொன்
Locus : கருணாம்பிகை கோயில் அர்த்த மண்டப வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : அரசன்‌. வட பரிசார. நாட்டுப்‌ பார்ப்பார்‌ சான்றார்க்கு வரிசைகள்‌ அளித்தமை பற்றிக்‌ கூறுகின்றது. இந்த வரிசைகள்‌ கருவூலத்தில்‌ பொன்‌ வைத்த பின்பே அளிக்கப்‌ பெற்றுள்ளன. பல வரிசைகள்‌ மற்ற சாதியார்களுக்கு அளிக்கப்‌ பெற்றிருந்த போதிலும்‌ சீனக்குடை (பட்டுக்குடை) பிடித்துக்‌ கொள்ள உரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும்‌ தழைக்குடை என்று கூறுவது கேரளத்தில்‌ நம்பூதிரி பிராமணர்கள்‌ இன்று வரை பிடித்துவரும்‌ பனையோலைக்‌ குடையாகலாம்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate